news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் போக்குவரத்து நெரிசல்
tv

Also Watch

tv

Read this

சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம்

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Bus repair

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து, விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பு அருகே திடீரென சாலையின் நடுவே பழுதாகி நின்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் செய்வதறியாது திகைத்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சேர்ந்து பேருந்தை தள்ளிச் சென்று சாலையோரமாக நிறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை

3
4 mins agoshare
இலங்கை டிரோன் காட்சிகள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved