news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடைக்கானல் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்..
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானல் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்..

கொடைக்கானல், திண்டுக்கல்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், கூகுள் வரைபடம் பார்த்து கிளைச் சாலைகளில் சென்ற வாகனங்கள் செங்குத்தான சாலையில் ஏற முடியாமல் பழுதாகி நின்றன.

கடந்த மூன்று நாள் தொடர் விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க, எந்த வழியாக சென்றால் சரியாக இருக்கும் என நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

2
11 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved