news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விவசாயி உழுது கொண்டிருந்த போது விபரீதம்... டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் கவிழ்ந்த விவசாயி
tv

Also Watch

tv

Read this

விவசாயி உழுது கொண்டிருந்த போது விபரீதம்... டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் கவிழ்ந்த விவசாயி

நூத்தப்பூர், பெரம்பலூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Perambalur

பெரம்பலூர் மாவட்டம் நூத்தப்பூர் கிராமத்தில் விளை நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தார்.

ஆனந்தன் என்பவர் தனக்கு சொந்தமான வயலை நள்ளிரவில் உழுது கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகிலிருந்த கிணற்றில் கவிழ்ந்தது.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து ஆனந்தனின் உடலை மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 59 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved