news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எண்ணெய் பெட்டிகளை திருடிய டிரவுசர் திருடர்கள்
tv

Also Watch

tv

Read this

எண்ணெய் பெட்டிகளை திருடிய டிரவுசர் திருடர்கள்

கன்னிவாடி, திண்டுக்கல்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Drourser thief

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆம்னி காரில் எண்ணெய் பெட்டிகளை திருடிச்சென்ற நான்கு டிரவுசர் திருடர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னிவாடி-செம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக லாரியின் பின்னால் சென்ற ஆம்னி காரை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது காரில் இருந்து வெளியேறி டிரவுசர் திருடர்கள் 4 பேர் தப்பி சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 34 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved