Also Watch
Read this
By: Web Team

சென்னை காசிமேடு கடற்கரை பகுதியில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. மீனவர்கள் வலையில் சிக்கி ஆமைகள் உயிரிழப்பதாக சொல்லப்படும் நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்லாத போதும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved