news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
tv

Also Watch

tv

Read this

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

சிவகங்கை - காரைக்குடி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister periya karupan

சிவகங்கை கோர பேருந்து விபத்தில் அனைவரும் இணைந்து விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து சொல்லிவிட்டு வருவது இல்லை என்றும், அதில் இருந்து சகஜ நிலைக்கு கொண்டு வருவது தான் நல்ல ஆட்சியின் நிர்வாகத்திற்கு அடையாளம் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

5
48 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved