news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாக்லேட் கடை மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் வெங்காய வியாபாரிகள் இருவர் கைது
tv

Also Watch

tv

Read this

சாக்லேட் கடை மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் வெங்காய வியாபாரிகள் இருவர் கைது

கொடைக்கானல், திண்டுக்கல்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Shop keeper attack

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சாக்லேட் கடை மற்றும் ஊழியர்களை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். பெருமாள் மலைப் பகுதியில் வியாபாரம் செய்ய சென்ற பழனியை சேர்ந்த வெங்காய வியாபாரிகள் மற்றும் சாக்லேட் கடை வியாபாரிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கடையை சூறையாடி ஊழியர்களை தாக்கிய பழனிகுமார், விக்னேஷ் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்கள் :சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேருக்கு மாவுக்கட்டு லாரியை மடக்கி வழிப்பறி: தப்ப முயன்றபோது தவறி விழுந்தனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
6 hrs 0 min agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau