Also Watch
Read this
By: Web Team

சென்னை வியாசர்பாடியில் பிரியாணி பெற்றுக் கொண்டு பணம் கேட்ட கேசியரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தானர்.
பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் E.H ரோட்டில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்கிக் கொண்டனர்.
அதற்கு பணம் கேட்ட கேஷியரை தாக்கியதோடு, தடுக்க வந்த எதிர் கடைக்காரரையும் தாக்கியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved