news-tamil-logo

3/21/2026, 9:57:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாஜக கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இரு தரப்பினர் மோதல்.. புதிய மாவட்ட தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம்
tv

Also Watch

tv

Read this

பாஜக கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இரு தரப்பினர் மோதல்.. புதிய மாவட்ட தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம்

திருவண்ணாமலை

Posted on: Jan 07, 2025 01:16 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
03

திருவண்ணாமலையில் பாஜகவின் புதிய மாவட்ட தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட கோவிந்தன், சாய்பாபா, சுமதி ஆகியோர் தகுதியற்றவர்கள் எனக் கூறி, புவனேஷ் குமார் தரப்பினர் பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved