news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மக்களை அச்சுறுத்தி வந்த இரு பாம்புகள் நல்ல பாம்பு, சாரை பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

மக்களை அச்சுறுத்தி வந்த இரு பாம்புகள் நல்ல பாம்பு, சாரை பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Snack

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குடியிருப்பு பகுதியில் இரு வேறு இடங்களில் மக்களை அச்சுறுத்தி வந்த நல்லபாம்பு மற்றும் சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

சமத்துவபுரத்தில் உள்ள அம்சவல்லி என்பவரது வீட்டில் பதுங்கியிருந்த நல்ல பாம்பும், கொல்லப்பட்டியில் நாகராஜ் என்பவர் தோட்டத்தில் சுற்றி திரிந்த சாரை பாம்பும் பிடிபட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
3 hrs 34 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved