Also Watch
Read this
By: Web Team

உதயநிதி என்கிற விளையாட்டுப் பிள்ளையிடம் இருந்து திமுகவை காப்பாற்ற சொல்லுங்கள் என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்தார். திருப்பூரில் நடைபெற்ற அதிமுக கட்சி நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எத்தனையோ சீனியர்கள் திமுகவில் இருந்த போதிலும் முதலமைச்சரின் மகன் என்பதாலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதாக விமர்சனம் செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved