news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்ரிதா விஸ்வ வித்யா பீடத்தில் சர்வதேச சட்ட பள்ளி தொடக்கம் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார்
tv

Also Watch

tv

Read this

அம்ரிதா விஸ்வ வித்யா பீடத்தில் சர்வதேச சட்ட பள்ளி தொடக்கம் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார்

கோவை

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cbe new college open

கோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடத்தில் சர்வதேச சட்ட பள்ளியை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கௌரி, மாதா அம்ருதானந்தமயி மடத்தின் பொருளாளர் மற்றும் அறங்காவலர் சுவாமி ராமகிருஷ்ணானந்த புரி, AISL-ன் டீன் டாக்டர் அனில் ஜி.வரியத், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.வெங்கட் ரங்கன், பதிவாளர் டாக்டர் பி.அஜித் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைவார்களா? நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும் - செங்கோட்டையன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 26 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau