news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அனுமன் ஜெயந்தி விழாவிற்காக வடை சுடும் பணி தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

அனுமன் ஜெயந்தி விழாவிற்காக வடை சுடும் பணி தொடக்கம்

நாமக்கல்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Anjaneyar

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவின்போது வடை மாலை சாத்துவதற்காக ஒரு லட்சத்து எட்டு வடைகள் சுடும் பணி தொடங்கியது. இந்தாண்டு வரும் 19 ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், நாமக்கலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படும். இதற்காக 2250 கிலோ உளுந்து மாவு 32 கிலோ மிளகு 32 கிலோ சீரகம் கொண்டு வடை சுடும் பணியானது கோவில் வளாகத்தில் தொடங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 31 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved