Also Watch
Read this
By: Web Team

48-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ரயில் ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். ரயில் எஞ்சினுக்கு அலங்காரம் செய்தும் கற்பூரம் ஏற்றியும் ரயிலை அனுப்பி வைத்தனர்.
1977ஆம் ஆண்டு வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போது மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு
100 கி.மீ வேகத்தில் பயணித்த இந்தியாவின் முதல் ரயில் என்ற பெருமையை பெற்றது என லோகோ பைலட்டுகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved