news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகம்... பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன்
tv

Also Watch

tv

Read this

பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகம்... பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன்

மதுரை - தர்மராஜன் கோட்டை

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை வாடிப்பட்டி அருகே பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தர்மராஜன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பின் பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
32 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved