news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டா மாறுதலுக்கு ரூ.13 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ
tv

Also Watch

tv

Read this

பட்டா மாறுதலுக்கு ரூ.13 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ

வேந்தோணி, ராமநாதபுரம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Bribe

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பட்டா மாறுதலுக்கு 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பரமக்குடியை சேர்ந்த ஒருவர் தனது தாயார் பெயரில், வேந்தோணி கிராமத்தில் உள்ள இடத்தை பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலராக உள்ள கருப்பசாமி பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டு இறுதியாக 13 ஆயிரத்திற்கு ஒத்து கொண்டு, லஞ்ச பணத்தை பெற்றப்போது மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 54 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved