news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பட்டா மாறுதல் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ சாலை அகரம் கிராம நிர்வாக அலுவலர் கையும், களவுமாக கைது
tv

Also Watch

tv

Read this

பட்டா மாறுதல் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ சாலை அகரம் கிராம நிர்வாக அலுவலர் கையும், களவுமாக கைது

சாலை அகரம், விழுப்புரம்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Vigilence arrest

விழுப்புரம் மாவட்டம் சாலை அகரம் கிராமத்தில் பட்டா மாறுதல் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர், கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.

அண்ணாமலை என்பவர் தனது மகள் அருள் பிரபாவுக்காக வாங்கிய வீட்டு மனைக்கு, பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்த நிலையில், விஏஓ சதீஷ் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

20 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்ட அண்ணாமலை, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். அவர்களது அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த போது, விஏஓ சதீஷ் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்

2
7 mins agoshare
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved