news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகூரில் வி.சி.க.வினர் சாலை மறியல் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

நாகூரில் வி.சி.க.வினர் சாலை மறியல் போராட்டம்

நாகூர், நாகப்பட்டினம்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP VCK Salai mariyal

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் காரை இளைஞர் ஒருவர் மறித்து இடையூறு செய்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்தும், அவருக்கு இசட் பிரிவு வழங்க வலியுறுத்தியும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகூர் பேருந்து நிலையம் அருகே நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீதிமன்ற உத்தரவால் ராமதாஸ் அதிர்ச்சி

5
12 mins agoshare
மாம்பழம் சின்னம் யாருக்கு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved