news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நில அபகரிப்பு புகாரில் சரியான நடவடிக்கை இல்லை வருவாய் துறையினர் மீது பாதிக்கப்பட்ட நபர் புகார்
tv

Also Watch

tv

Read this

நில அபகரிப்பு புகாரில் சரியான நடவடிக்கை இல்லை வருவாய் துறையினர் மீது பாதிக்கப்பட்ட நபர் புகார்

பட்டமங்கலம், மயிலாடுதுறை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myd land issue

மயிலாடுதுறை அருகே நில அபகரிப்பு புகாரில் வருவாய்துறை அதிகாரிகள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, பாதிக்கப்பட்ட நபர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டமங்கலத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தியின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பெண் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போலி ஆவணங்களை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ள நிலையில், நிலத்தை மீட்டு தர வருவாய் துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்க வில்லை என தீபன் சக்கரவர்த்தி குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 20 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved