news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதியில் கரடி நடமாடிய வீடியோ வைரல்... கூண்டு வைத்து பிடித்து அடர் வனத்துக்குள் விட கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதியில் கரடி நடமாடிய வீடியோ வைரல்... கூண்டு வைத்து பிடித்து அடர் வனத்துக்குள் விட கோரிக்கை

குடியிருப்பு பகுதியில் கரடி நடமாடிய வீடியோ வைரல்

5

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரவேணு பெரியார் நகர் பகுதியில் உலா வந்த கரடியால் அச்சமடைந்துள்ள மக்கள், கரடியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து,

கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 14052026

0
12 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 14052026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved