news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்பத்தூர் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்ட வீடியோ காட்சி
tv

Also Watch

tv

Read this

அம்பத்தூர் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்ட வீடியோ காட்சி

திருவள்ளூர் - மதுரவாயல்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ambattur bypass  stunt

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் இருந்து பதிவு எண் இல்லாத பைக்கில் இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்ட நிலையில், அதனை உடன் சென்ற நபர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்கள்

1
13 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved