news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews "தேர்தல் களத்தில் இல்லை என்று விஜய் அவரையே கூறிக்கொள்கிறார்"
tv

Also Watch

tv

Read this

"தேர்தல் களத்தில் இல்லை என்று விஜய் அவரையே கூறிக்கொள்கிறார்"

கோவை

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் 18 சதவீதம் வாக்குகளை பெற்று, தேர்தலை சந்தித்து, தேர்தல் களத்தில் தான் உள்ளோம் என்றும், தேர்தல் களத்தில் இல்லை என்று விஜய் அவரையே கூறிக்கொள்வதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், திமுக ஒரு தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், விஜய் திமுகவை எதிர்ப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வெற்றி ரகசியம்

0
14 mins agoshare
புவனேஷ் குமார் கருத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved