நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர். என அலர்ட் செய்த மண் புதுச்சேரி என தவெக தலைவர் விஜய் பேச்சு தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பே, 1974ஆம் ஆண்டு புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைத்ததை சுட்டிக் காட்டி பெருமிதம்வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சி என்ற போதிலும் பாரபட்சம் காட்டாமல் முறையாக பாதுகாப்பு கொடுத்ததாக புதுச்சேரி அரசுக்கு விஜய் நன்றிபுதுச்சேரியைப் பார்த்து திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் தேர்தலில் கற்றுக் கொடுப்போம் எனவும் சூளுரைபுதுசேரி மக்கள் திமுகவை நம்பக் கூடாது என விஜய் சாடல் நம்ப வைத்து ஏமாற்றுவது தான் திமுகவின் வேலை எனவும் விமர்சனம்புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு விஜய் வலியுறுத்தல் தமிழகமும், புதுச்சேரியும் தனித் தனி என மத்திய அரசு நினைப்பதாகவும் விஜய் குற்றச்சாட்டு