news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நள்ளிரவில் ONGC அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்... 2 கன்டெய்னர்களில் ராட்சத குழாய்கள் கொண்டு வந்ததாக புகார்
tv

Also Watch

tv

Read this

நள்ளிரவில் ONGC அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்... 2 கன்டெய்னர்களில் ராட்சத குழாய்கள் கொண்டு வந்ததாக புகார்

அடியக்கமங்கலம் - திருவாரூர்

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் பொதுமக்கள் நள்ளிரவில் ONGC அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைமறியலிலும் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடி, நில உரிமையாளர்களிடமே திருப்பி வழங்கப் போவதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு திடீரென 2 கன்டெய்னர்களில் ராட்சத குழாய்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 11 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved