news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசுப் பேருந்து வசதி கோரி கிராம மக்கள் மனு... பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலைமை
tv

Also Watch

tv

Read this

அரசுப் பேருந்து வசதி கோரி கிராம மக்கள் மனு... பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலைமை

கிள்ளியூர், மயிலாடுதுறை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சிக்கு அரசுப் பேருந்து வசதி கோரி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

கிராமத்தில் வாழும் மக்கள் எந்த ஒரு தேவை என்றாலும் திருக்கடையூர் அல்லது செம்பகனார்கோவில் கிராமத்திற்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை நீடிப்பதாக வேதனை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
7 hrs 0 min agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau