news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்
tv

Also Watch

tv

Read this

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

முதலிபாளையம், திருப்பூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Gramasabai

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முதலிபாளையம் சமுதாயநல கூடத்தில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலிபாளையம் பகுதியில் உள்ள காலாவதியான பாறைக் குழிக்குள் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதை தடுக்காமல் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 15 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved