Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டத்தில் வாலிபால் குறித்து மாணவர்களிடையே ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையிலும் வாலிபால் பிரிமியர் லீக் போட்டிகள் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved