news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்.... ஆற்றில் கலப்பதாக புகார்
tv

Also Watch

tv

Read this

மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்.... ஆற்றில் கலப்பதாக புகார்

திருவாரூர்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஆற்றில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.

15 வருடங்களாக இயங்கி வரும் மருத்துவமனையில், சுத்திகரிப்பு கருவி பழுதடைந்துள்ளதால் 14 வருடங்களாக மருத்துவக் கழிவு நீர் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள கிளை வாய்க்காலில் விடப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
8 hrs 31 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved