news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர்... முக்கொம்பு அணையை வந்தடைந்த நீர் - வரவேற்ற விவசாயிகள்
tv

Also Watch

tv

Read this

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர்... முக்கொம்பு அணையை வந்தடைந்த நீர் - வரவேற்ற விவசாயிகள்

முக்கொம்பு அணை, திருச்சி

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mukkombu Dam

சேலம் மாவட்டம் மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணைக்கு வந்தடைந்த நிலையில் விவசாயிகள் மேள தாளங்கள் முழங்க படையலிட்டு பூக்கள், நெல்மணிகளை தூவி வரவேற்றனர்.

டெல்டா குறுவை சாகுபடிக்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்நீரானது முக்கொம்பு அணையை வந்தடைந்த நிலையில், காவிரி, கொள்ளிடம் என பிரித்து அனுப்பப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

5
57 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved