news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குறுவை, சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு..
tv

Also Watch

tv

Read this

குறுவை, சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு..

கல்லணையில் தண்ணீர் திறப்பு

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 8 ஆயிரத்து 127 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கல்லணையில் இருந்து காவிரி, டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்கு பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அதில் காவிரியில் விநாடிக்கு 3 ஆயிரத்து 402 கன அடியும், வெண்ணாற்றில் 3 ஆயிரத்து 907 கன அடியும், கல்லணை கால்வாயில் ஆயிரத்து 11 கன அடியும், கொள்ளிடத்தில் 807 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : ஜூன் 27 காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது

0
10 mins agoshare
விருதுநகர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau