Also Watch
Read this
By: Web Team

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும்! என எக்ஸ் வலைதளத்தில் வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தஞ்சை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார்.
இதையும் படியுங்கள் : நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்...