news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை
tv

Also Watch

tv

Read this

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை

இராமநாதபுரம்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Rain watert

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. கேணிக்கரை, இராமநாதபுரம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகள், பேராவூர், பட்டினம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 34 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved