news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழை
tv

Also Watch

tv

Read this

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழை

மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பெய்யும் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்,சென்னை தி. நகர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை, எழும்பூர், புதுப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் மெரினா கடற்கரைக்கு செல்ல இரண்டாவது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடகாவில் யானைக் குளியலை ரசித்தபோது விபரீதம்

4
2 mins agoshare
கர்நாடகாவில் யானைக் குளியலை ரசித்தபோது விபரீதம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved