news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவை ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

கோவை ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம்

ஆனைமலை, கோயம்புத்தூர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Falls

கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை, வால்பாறை, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்ப்பதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவி நீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், ஆழியார் சோதனைச் சாவடியிலேயே சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
10 hrs 24 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved