news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், செந்தலை

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Water protest

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே, குடிநீர் வழங்க கேட்டு காலிக் குடங்களுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் தஞ்சை - திருக்காட்டுப்பள்ளி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செந்தலை கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் கடந்த 1 மாத காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், குடிநீர் குழாயில் வரும் தண்ணீரும் மஞ்சள் நிறத்தில் வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலகக் கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

0
34 mins agoshare
Messi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau