Also Watch
Read this
By: Web Team

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, அரசநகரி அழகு முத்துமாரியம்மன் ஆலய ஆடிபொங்கலை ஒட்டி, அம்மனுக்கு பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூக்களால் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.