news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெகு விமரிசையாக நடைபெற்ற அய்யனார் கோவில் புரவி எடுப்பு களிமண் சிலைகளுக்கு முன்பு பெண்கள் கும்மி அடித்து வழிபாடு
tv

Also Watch

வெகு விமரிசையாக நடைபெற்ற அய்யனார் கோவில் புரவி எடுப்பு களிமண் சிலைகளுக்கு முன்பு பெண்கள் கும்மி அடித்து வழிபாடு

புல்வாய்க்குளம், இராமநாதபுரம்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Puravi event

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புல்வாய்க்குளம் கிராமத்தில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

குதிரை, காளை, அய்யனார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட களிமண் சிலைகளை, சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் தலையில் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved