news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொசஸ்தலை ஆற்றின் தூர்வாரும் பணி..
tv

Also Watch

tv

Read this

கொசஸ்தலை ஆற்றின் தூர்வாரும் பணி..

நீர்வளத்துறை செயலர் நேரில் ஆய்வு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொசஸ்தலை ஆற்றின் ஆழம், கழிவுகளின் அளவுகள் மற்றும் ஆற்றின் தன்மைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

5
1 hr 6 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved