news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள்
tv

Also Watch

tv

Read this

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள்

மதுரை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TuT Harbour press meet

தூத்துக்குடி துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் கடல் பாதையை 230 மீட்டர் நுழைவு வாயிலாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக, முடிந்த உடன் ஆசியாவின் மிகப் பெரிய துறைமுகமாக தரம் உயர்த்தப்படும் என்று தூத்துக்குடி துறைமுக குழு தலைவர் சுஷா ஆனந்த் குமார் புரோகித் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலேயே முதல் பசுமை துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மாறவுள்ளதாக கூறினார். மேலும் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் வசதி மற்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
7 hrs 27 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved