news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பவானியாற்று பாலத்தில் ஏறி ஆற்றில் குதித்த இளைஞர் தீயணைப்பு வீரரின் எச்சரிக்கையும் மீறி இளைஞர் அட்ராசிட்டி
tv

Also Watch

tv

Read this

பவானியாற்று பாலத்தில் ஏறி ஆற்றில் குதித்த இளைஞர் தீயணைப்பு வீரரின் எச்சரிக்கையும் மீறி இளைஞர் அட்ராசிட்டி

மேட்டுப்பாளையம், கோவை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE sucide attempt

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானியாற்று பாலத்தில் ஏறி நின்ற இளைஞர் ஒருவர், தீயணைப்பு வீரரின் எச்சரிக்கையும் மீறி ஆற்றில் குதித்த வீடியோ வெளியாகியது.

ஓடத்துறை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர், பவானியாற்றில் பல அடி உயரத்தில் உள்ள பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார். இதனை பார்த்த தீயணைப்பு வீரர் ஒருவர், ஆகாஷை தடுக்க முயன்றார்.

அதனையும் மீறி ஆபாத்தான முறையில் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கும் வெள்ளத்தில் குத்தித்தார்.
நல்வாய்ப்பாக ஆகாஷ் ஆற்றில்நீந்தி சென்று கரையேறி உயிர் தப்பிய நிலையில், அவரை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று போலீஸார் எச்சரித்து விடுவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

1
3 hrs 46 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved