news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயில் நிலையம் அருகே தூக்கில் இளைஞர் சட*ம்
tv

Also Watch

tv

Read this

ரயில் நிலையம் அருகே தூக்கில் இளைஞர் சட*ம்

தாம்பரம்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TBM Service road

சென்னை தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய பகுதியில் உள்ள மரத்தில் இளைஞரின் சடலம் தூக்கில் தொங்குவதைக் கண்டு வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சிட்லபாக்கம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூக்கில் தொங்கிய இளைஞர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது

0
11 mins agoshare
விருதுநகர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau