news-tamil-logo

3/21/2026, 9:57:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home home 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் பணி - 300 கம்பெனி துணை ராணுவ படை வருகை
tv

Also Watch

tv

Read this

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் பணி - 300 கம்பெனி துணை ராணுவ படை வருகை

துணை ராணுவ படை வருகை

Posted on: Aug 21, 2024 05:43 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

10 ஆண்டுகளுக்கு பின் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஜம்மு காஷ்மீரில், தேர்தல் பணிகளுக்காக இதுவரை 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்ரீநகர், ஹந்த்வாரா, கந்தர்பால், குப்வாரா, பாரமுல்லா, புல்வாமா உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved