news-tamil-logo

3/21/2026, 11:15:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home home ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் விசாரணை.. ஏற்கெனவே நெல்சன் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் விசாரணை.. ஏற்கெனவே நெல்சன் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை

இயக்குநர் நெல்சனிடம் விசாரணை

Posted on: Aug 24, 2024 03:44 PM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரது மனைவி மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது நெல்சனிடம் விசாரணை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் குற்றவாளியான மொட்டை கிருஷ்ணனுடன் போன் மூலம் தொடர்பில் இருந்தததாகவும், மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறப்பட்ட நிலையில் இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved