Also Watch
Read this
By: Web Team

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேரை நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் 18 லட்சம் பேர் தற்போது உயிருடன் இல்லை என்றும்,
26 லட்சம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்து விட்டதாகவும், 7 லட்சம் பேர் இருமுறை பதிவு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும், சிறப்பு தீவிர திருத்தத்தின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 1ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved