news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews 3 மணி நேரமாக சாலை மறியல் நடத்திய 10 வயது சிறுமி
tv

Also Watch

tv

Read this

3 மணி நேரமாக சாலை மறியல் நடத்திய 10 வயது சிறுமி

மத்திய பிரதேசம்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
School girl protest

மத்திய பிரதேசத்தில் பள்ளி வேன் வரவில்லை என கூறி 10 வயது சிறுமி 3 மணி நேரமாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் வேனில் சென்று வந்த நிலையில், வேன் கட்டணத்தை பெற்றோரால் கட்ட முடியாததால் பள்ளி நிர்வாகம் அவ்வழியாக வேனை இயக்கவில்லை என சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
3 hrs 43 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved