Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்திற்குள் புகுந்த புலி, இளைஞரை தாக்கியதோடு வீட்டிற்குள் புகுந்து கட்டில் மீது அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
உமரியா ((Umaria)) மாவட்டத்தில் உள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் ((Bandhavgarh Tiger Reserve))இருந்து வெளியேறிய புலி, அருகில் இருந்த கிராமத்திற்குள் நுழைந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டின் கூரை மீது ஏறி உயிரை காப்பாற்றிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு புலியை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved