Also Watch
Read this
By: Web Team

டெல்லியில் காருக்குள் புகுந்து டாக்சி ஓட்டுநரை போக்குவரத்து காவலர் சகட்டுமேனிக்கு தாக்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த 14-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் அபராதம் விதிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved