news-tamil-logo

3/15/2026, 2:10:57 PM

news-tamil-logo
more
Home indianews இருசக்கர வாகனத்தில் அஜாக்கிரதையாக சாலையை கடந்த இளைஞர்
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனத்தில் அஜாக்கிரதையாக சாலையை கடந்த இளைஞர்

ஆந்திரா

Posted on: Jan 10, 2026 01:13 PM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupathi fire

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் அஜாக்கிரதையாக சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது லாரி மோதிய விபத்தின் பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. லாரியின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனம் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் பைக் வெடித்து தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தலை குப்புறக்கவிழ்ந்த லாரி..!

0
6 mins agoshare
Kothagiri








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved