Also Watch
Read this
By: Web Team

ஜம்மு காஷ்மீரின் தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் சுற்றுலா சென்று விட்டு, பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து செண்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved