news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பஞ்சாபில் விவசாய கழிவுகளுக்கு தீ வைப்பது அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

பஞ்சாபில் விவசாய கழிவுகளுக்கு தீ வைப்பது அதிகரிப்பு

பஞ்சாப்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Punjab paddy wastage fire

பஞ்சாபில் விவசாய கழிவுகளை தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடப்பு பருவத்தில் மட்டும் இது தொடர்பாக 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை 75 வழக்குகளில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி விவசாய கழிவுகளை எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் பஞ்சாப் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புதன்கிழமை அன்று ஒரே நாளில் மட்டும் இது தொடர்பாக 31 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதிகபட்சமாக அமிர்தசரஸ் மாவட்டத்தில் மட்டும் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 24 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved